நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் தாய்மொழியுடன் அலுவல் மொழி இந்தியையும் பயன்படுத்துங்கள்.: அமித்ஷா

டெல்லி: நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் தாய்மொழியுடன் அலுவல் மொழி இந்தியையும் பயன்படுத்துங்கள் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். தாயமொழியுடன் அலுவல் மொழி இணைவதில் தான் இந்தியாவின் வளர்ச்சி அடங்கியிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>