நடிகர் சூரி இல்ல திருமணத்தில் நகை திருடிய விக்னேஷ் என்பவர் கைது

மதுரை: மதுரையில் நடிகர் சூரி இல்ல திருமணத்தில் நகை திருடிய விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 10 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நகை திருடிய விக்னேஷ் என்பவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: