ஆன்லைன் மூலம் சிறப்பு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நாளை தொடக்கம்: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: ஆன்லைன் மூலம் சிறப்பு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நாளை தொடங்குகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி கூறியுள்ளார். விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் படிப்புக்கான இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

Related Stories:

>