×

ஃபோர்டு கார் நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: சென்னையிலிருந்து வெளியேறும் ஃபோர்டு கார் நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நேற்று மறைமலைநகரில் தொழிற்சங்கத்தினருடன் ஃபோர்டு கார் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.


Tags : Chief Minister ,MK Stalin ,Ford , Chief Minister MK Stalin's consultation with Ford car executives
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...