தமிழ்நாட்டில் மீண்டும் 17-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும்: மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் 17-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என சென்னையில் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும், 2 நாட்களில் கூடுதல் தடுப்பூசிகள் வரும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

Related Stories:

>