சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு விலக்கு மசோதா பின்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>