கொரோனா உருமாற்றத்தை சோதிக்க அதிகம் செலவானதால் தமிழகத்தில் ஆய்வுகூடம் அமைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

கொரோனா சோதனை மாதிரிகளை பெங்களூருக்கு அனுப்பி அதன் உருமாற்றம் குறித்து ஆய்வு செய்ய, ஒரு சோதனைக்கு ரூ.5000 செலவானது. இதனால் தமிழ்நாட்டிலேயே இந்த ஆய்வகம் அமைக்க திட்டமிட்டு தற்போது அமைக்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Related Stories:

>