வாழப்பாடியில் செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் கடத்தப்பட்டவர் கிணற்றில் சடலமாக மீட்பு

சேலம்: வாழப்பாடியில் செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் கடத்தப்பட்டவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடத்திச் சென்ற 8 பேர் கொண்ட கும்பல் தந்து கணவர் ராஜாவை கொன்று விட்டதாக மனைவி புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories: