ஐபோன் பயன்படுத்துவோரை குறிவைத்து பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கும் நடவடிக்கை தொடர்வதாக தகவல்

சவுதி: ஐபோன் பயன்படுத்துவோரை குறிவைத்து பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கும் நடவடிக்கை தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதியில் அரசியல்வாதிகள் மற்றும் மனிதஉரிமை ஆர்வலர்கள் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐபோன் மற்றும் ஆப்பிள் நிறுவன கேட்ஜெட்களில் ஐ-மெசேஜ் வசதியின் மூலம் ஊடுருவி உளவு பார்க்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>