தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் //tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு செப்-15 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தமிழகத்தில் 440 பொறியியல் கல்லூரிகளில் 1,51,870 இடங்களை உள்ளன

Related Stories:

>