தருமபுரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு; 11 பேர் காயம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்த புதூர் அருகே பெங்களூர் -சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சம்பவ இடத்திலேயே திருச்சியை சேர்ந்த 2  பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: