தமிழகத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு சென்னையில் 2 வார்டு, 14 மாநகராட்சிகளில் 14 வார்டுகள், 7 நகராட்சி, 37 பேரூராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தபடவுள்ளது.

Related Stories:

>