அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40% ஆக உயர்வு: மநீம வரவேற்பு

சென்னை: அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளதை மநீம வரவேற்கிறது என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்த மாற்றம் தனியார் துறையிலும் நிகழவேண்டிய ஒன்று. சமத்துவத்தை நோக்கிய பாதையில் தளர்வின்றி பயணிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>