அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்களில் தேமுதிக மீண்டும் எழுச்சி பெறும்: விஜயகாந்த் அறிக்கை

சென்னை: அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்களில் தேமுதிக மீண்டும் எழுச்சி பெறும் என விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். தேமுதிக 17ம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு கட்சித்தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக பலத்தை நிச்சயம் நிரூபிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: