கோடநாடு வழக்கில் 4வது குற்றவாளியான ஜம்சீர் அலியிடம் 8 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை

ஊட்டி: கோடநாடு வழக்கில் 4வது குற்றவாளியான ஜம்சீர் அலியிடம் 8 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடைபெறுகிறது. காலை 11.15 முதல் எஸ்.பி.ஆஷிஷ் ராவத் கூடுதல் விசாரணை நடத்தி தகவல்களை பெறுகின்றனர்.

Related Stories:

More
>