சென்னை உயர் நீதிமன்ற அலுவலக உதவியாளர், சுகாதார பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியீடு..!

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற அலுவலக உதவியாளர், சுகாதார பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆம் தேதிகளில் நடைபெற்ற அலுவலக உதவியாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர் தேர்வுகளின் முடிவுகள், சென்னை உயர் நீதிமன்றத்தால் (MHC) வெளியிடப்பட்டுள்ளன. முடிவுகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெறமுடியும்.

Related Stories:

>