பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

Related Stories:

>