நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவன் தனுஷ் குடும்பத்துக்கு அதிமுக ரூ.10 லட்சம் நிதி

சேலம்: மேட்டூர் அருகே நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவன் தனுஷ் குடும்பத்துக்கு அதிமுக ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது. மாணவன் குடுமபத்துக்கு ரூ.10 லட்சம் நிதி அளிக்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளனர். எந்த துயரம் வந்தாலும் அதனை தாங்கும் அளவு மாணவர்கள் போராட்ட குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

Related Stories:

More
>