×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 127 புள்ளிகள் குறைந்து 58,178 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 127 புள்ளிகள் குறைந்து 58,178 புள்ளிகளானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 14 புள்ளிகள் குறைந்து 17,355 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது.


Tags : The Bombay Stock Exchange benchmark Sensex fell 127 points to 58,178
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...