×

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார்

மங்களூரு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமாகியுள்ளார்.  மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ்(80) இறந்துள்ளார். வயது முதிர்வு காரணமாக மங்களூரு யெனெபோயா மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.


Tags : Oskar Fernandez ,Congressional Party , Oscar Fernandez, a senior Congress leader, has died in hospital
× RELATED காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: கனிமொழி எம்.பி. கண்டனம்