மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார்

மங்களூரு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமாகியுள்ளார்.  மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ்(80) இறந்துள்ளார். வயது முதிர்வு காரணமாக மங்களூரு யெனெபோயா மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

Related Stories:

>