அனைத்து அரசு கட்டடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்த உத்தரவு

சென்னை: அனைத்து அரசு கட்டடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிற்குள் பணிகளை முடிக்காவிடில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது.

Related Stories:

>