110 விதியின் கீழ் கடந்த அதிமுக ஆட்சியில் அறிவித்த அறிவிப்புகளுக்கு முறையாக நிதி ஒதுக்கப்படவில்லை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

சென்னை: 110 விதியின் கீழ் கடந்த அதிமுக ஆட்சியில் அறிவித்த அறிவிப்புகளுக்கு முறையாக நிதி ஒதுக்கப்படவில்லை என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். அதிமுக ஆட்சியில் செய்ய முடியாத, சாத்தியமாகாத பல திட்டங்களை அறிவித்துவிட்டு பின்னர் கைவிடப்பட்டுள்ளது.

Related Stories: