குஜராத் மாநிலத்தின் 17-வது முதலமைச்சராக பூபேந்திர படேல் பதிவியேற்பு

குஜராத்: குஜராத் மாநிலத்தின் 17-வது முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியற்றுக் கொண்டார். காந்திநகரில் முதல்வர் பூபேந்திர படேலுக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஒன்றி அமைச்சர்கள் அமித்ஷா, நரேந்திரதோமர், மன்சுக் மண்டாவியா, பிரகாலத்ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.

Related Stories:

>