நீட் தேர்வுக்கு விலக்கு கோரி கொண்டு வரப்பட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

சென்னை: நீட் தேர்வுக்கு விலக்கு கோரி கொண்டு வரப்பட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றியுள்ளார். நீட் விலக்கு மசோதாவை நிறைவேறிய நிலையில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற அரசு முடிவு செய்துள்ளது.

Related Stories:

More
>