×

மேம்பாட்டு நிதியை தங்கள் தொகுதியில் எந்த பணிக்கு வேண்டுமானாலும் எம்எல்ஏ பயன்படுத்தலாம்: முதல்வர்

சென்னை: மேம்பாட்டு நிதியை தங்கள் தொகுதியில் எந்த பணிக்கு வேண்டுமானாலும் எம்எல்ஏ பயன்படுத்தலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நிதியை சில பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம் என்ற விதியை மாற்றி அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

Tags : MLA , MK Stalin
× RELATED அதிமுக மாஜி எம்எல்ஏ காரில் சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்