பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜா தேர்வு

பாகிஸ்தான்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். போட்டியின்றி தேர்வான ரமீஸ் ராஜா 3 ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக பதவி வகிப்பார் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>