விழுப்புரம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆய்வகத்தில் ஆசிட் கொட்டியத்தில் 4 மாணவர்கள் காயம்

விழுப்புரம்: கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆய்வகத்தில் ஆசிட் கொட்டியத்தில் 4 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். ஆசிட் கொட்டியதில் காயமடைந்த 4 மாணவர்கள் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>