பெகாசஸ் விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைப்பு

டெல்லி: பெகாசஸ் விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரமானப்பத்திரம் தாக்கல் செய்வதாக இருந்தால் அது பற்றி ஒன்றிய அரசு தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories:

More
>