கோடநாடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 4வது நபரான ஜம்சிர் அலி உதகையில் விசாரணைக்கு ஆஜர்

உதகை: கோடநாடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 4வது நபரான ஜம்சிர் அலி உதகையில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். உதகை மாவட்ட பழைய எஸ்.பி அலுவலகத்தில் ஆஜரான ஜம்சிர் அலியிடம் போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories:

More
>