டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ்.: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>