700 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 700 ஆயுள் தண்டனை கைதிகளை முன்விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் தகவல் அளித்துள்ளார். விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Related Stories:

>