விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்ட நிலையில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். 

Related Stories:

More
>