ராஜீவ் காந்தி கொலை வழக்கு.: பரோலில் உள்ள பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பரோலில் உள்ள பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக தொற்று, வயிற்று வலி காரணமாக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதித்துள்ளனர்.

Related Stories:

>