தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்கள் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரவில்லை.: எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்கள் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தபடி நீட் தேர்வை ரத்து செய்யாததால் மாணவர் தற்கொலை செய்து கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>