கோயில் சொத்துக்களை அபகரிப்பவர்களை கைது செய்வதற்காக மசோதா இன்று பேரவையில் தாக்கல்

சென்னை: கோயில் சொத்துக்களை அபகரிப்பவர்களை கைது செய்வதற்காக மசோதா இன்று பேரவையில் தாக்கலாகிறது. குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் வகையில் பேரவையில் மசோதாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தாக்கல் செய்கிறார்.

Related Stories:

More
>