தேனி- சென்னை இடையே புதிய ரயில் சேவையை 2022ல் அறிமுகம் செய்ய தெற்கு ரயில்வே திட்டம்

சென்னை: தேனி- சென்னை இடையே புதிய ரயில் சேவையை 2022ல் அறிமுகம் செய்ய தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. போடி-தேனி-மதுரை இடையேயான அகல ரயில் பாதை பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடைந்த உடன் ரயில் சேவை துவங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>