B.Ed படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

டெல்லி: B.Ed படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 7 அரசு மற்றும் 14 உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் B.Ed படிப்பில் சேர இன்று முதல் வரும் 22ம் தேதி வரை //tngasaedu.in & //tngasaedu.org என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>