பார்முலா ஒன் கார் பந்தயங்களில் ஒன்றான இத்தாலி கிராண்ட்ப்ரீயில் டேனியல் ரிக்கார்டோ சாம்பியன்

ரோம்: பார்முலா ஒன் கார் பந்தயங்களில் ஒன்றான இத்தாலி கிராண்ட்ப்ரீயில் டேனியல் ரிக்கார்டோ சாம்பியன் பட்டம் வென்றார். முன்னணி வீரர்களாக வெர்ஸ்டெப்பான் - ஹாமில்டன் கார்கள் மோதியதால் இருவரும் பாதியிலேயே வெளியேறினர்.

Related Stories:

More
>