ஜோகோவிச்சின் காலண்டர் ஸ்லாம் கனவு தகர்ந்தது

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் மெத்வதேவ். இறுதிப்போட்டியில் ஜோகோவிச்சை 6-4,6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்றார் ரஷ்ய வீரர் மெத்வதேவ். பட்டம் வெல்வார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் தோல்வியுற்றதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Related Stories: