செப்.15ல் அண்ணாவின் 113வது பிறந்தநாள் ஓபிஎஸ், இபிஎஸ் மலர்தூவி மரியாதை

சென்னை: அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு: பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளான 15ம் தேதி(புதன்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை அண்ணாசாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருஉருவச்சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக்கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>