குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்வர்த்திடம் எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை தந்தார் பூபேந்திர படேல்

குஜராத்: குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்வர்த்திடம் பூபேந்திர படேல் எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை தந்தார். பாஜக சட்டமன்ற குழு தலைவராக எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுத்ததற்கான கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார்.

Related Stories:

>