தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை அருவியில் நாளை முதல் குளிக்க அனுமதி

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை அருவியில் நாளை முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கும்பக்கரை அருவியில் நாளை முதல் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: