வங்கிகள் கடனுதவி வழங்குவதை முறையாக செயல்படுத்த வேண்டும்: ஒன்றிய நிதி அமைச்சர் வலியுறுத்தல்

டெல்லி: வங்கிகள் கடனுதவி வழங்குவதை முறையாக செயல்படுத்த வேண்டும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா சூழலால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு தேவையான கடனுதவி வழங்கப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைவருக்கும் வாங்கி சேவை கிடைக்க வேண்டும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Related Stories:

More
>