×

EVERGREEN கப்பலை தொடர்ந்து சூயஸ் கால்வாயில் சிக்கி கொண்ட கோரல் கிரிஸ்டல்சரக்கு கப்பல்

கெய்ரோ: EVERGREEN கப்பலை தொடர்ந்து 43,000 டன் எடையுள்ள  கோரல் கிரிஸ்டல் என்னும் சரக்கு கப்பல் எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் மீண்டும் சிக்கி கொண்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து  நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. கப்பலை மீக்கும் பனி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.


Tags : Suez Canal , EVERGREEN, Suez Canal, Coral Crystal, Cargo Ship
× RELATED சூயஸ் கால்வாயில் 2 கப்பல்கள் மோதல்