குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்வு

காந்திநகர்: குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேலை பாஜக எம்.எல்.க்கள் தேர்வு செய்துள்ளனர். குஜாத்தின் காந்திகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக பூபேந்திர படேலை எம்.எல்.ஏ.க்கள் தேர்தெடுத்தனர்.

Related Stories:

>