வாழப்பாடியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் தவிப்பு

வாழப்பாடியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர். 300-க்கும் மேற்பட்ட வாக்குசாவடிக்களில் 7400 தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக முகாம் மூடப்பட்டது.

Related Stories: