டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவர் கைது

டெல்லி: டெல்லி போலிஸ் சிறப்புப் பிரிவு நைஜீரிய நாட்டவர் உட்பட இரண்டு பேரை போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.30 கோடி மதிப்பிலான 16.65 கிலோ போதை பொருட்கள், கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories:

More
>