×

கொடைக்கானலில் 100சதவிகிதம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட ஆதிவாசி மக்கள்

கொடைக்கானல்: கொடைக்கானலில் 100சதவிகித ஆதிவாசி மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கொடைக்கானல்  பழங்குடியின  கிராமங்களில் மொத்தம் உள்ள 3,365 பேரும் தடுப்பூசி போட்டு சாதனை படுத்தியுள்ளனர்.


Tags : Kodaikanal, corona vaccine, aboriginal people
× RELATED சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி...