டெல்லி திகார் சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல்: போலீஸ் விசாரணை

டெல்லி: டெல்லி திகார் சிறையில் கைதிகளுக்கு இடையே நடந்த மோதலில் கைதிகள் சிலர் காயமடைந்துள்ளனர். திகார் சிறையில் 3-வது பிரிவில் நடந்த தொடர்பாக கைதிகள் மீது 3 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்த பட்டு வருகிறது.

Related Stories:

>